Family God / குல தெய்வம்
Based on the Hinduism & alternate belief system in vedic culture, there will be a family god or some angelic presence like Ganapathy, Hanuman, Kaali, Murugan etc being worshiped specifically with special pooja ceremonies. Believing that these powers help family and children very much and gives blessings always to fulfill our needs! If you do not know the family god (kula deivam/ parivar devta) please contact.
Download by clicking above image or this Link to download “How to find Family God by Yourself?” ebook or paperback from Amazon! (Author : R. Narasimhan)
உங்கள் குல தெய்வம் எது என்று தெரிய வில்லையா? அல்லது இரண்டு மூன்று தெய்வங்களில் எது குல தெய்வம் என்று தெரிய வேண்டுமா? சிலருக்கு அவர்கள் முன்னோர்களே சிட்தி அடைந்து குல தெய்வமாக இருந்து காப்பார்கள். ஆனால் அவர்களும் ஒரு தெய்வ உபாசனை (கணபதி, முருகன், பெருமாள், காளி …) என்று வழிபட்டுதான் அந்த நிலையை அடைந்து இருப்பார்கள். எனவே மூல காரணமாக ஒரு தெய்வம் வீட்டு குல தெய்வமாகவும் அல்லது பரம்பரை / வம்ச குல தெய்வமாகவும் இருந்து அருள் செய்வார். குல தெய்வம் தெரியாதவர்கள் சில நேரங்களில் மிகவும் சிரம படுவதையும் தெய்வ குற்றம் ஆகி விடுமோ என்று பயந்து கொள்வதும் வேண்டாம். ஹனுமான் சுவாமி அருள் மூலம் இந்த குல தெய்வத்தை தெரிந்து கொள்ள மற்றும் வழிபாடு செய்ய உடனே தொடர்பு கொள்ளவும். நரசிம்மர் அருள்!
குல தெய்வ நன்மைகள்
நாம் செய்யும் சிறிய பூஜையில் அல்லது நினைத்தாலே, சந்தோஷப்பட்டு அருள் செய்ய வல்லது.
- நமக்கு பக்கபலமாக இருந்து காக்கும்.
- கெட்ட சக்திகள் நம்மிடம் நெருங்காமல் இருக்க பாதுகாப்பு அளிக்கும்.
- நம்மையும் நம் குடும்பத்தையும் எப்போதும் கைவிடாது.
- நமக்கு வரும் சில ஆபத்துகளை முன் கூட்டியே கனவிலோ அல்லது நினைவிலோ அறிவித்து விடும்.
- நம்மீது எப்போதும் கோபப்படாது.
- குலதெய்வ குற்றம் என்பது, நாம் அருள் பெறாமல் இருப்பதுதான். எனவே அதை பெற வழி செய்யும்.
- காரிய தடைகள் நீங்கும்.
- குடும்ப சந்தோஷம் பெருகும்.
- உலகில் எங்கு இருந்தாலும் வழிபடலாம்.
- சுப காரியங்களை நடத்தும்.
- மற்ற வழிபாடுகள் செய்யும்போது பன்மடங்கு நன்மைகளை அதிகமாக்கும்.
- கேட்ட கிரகச்சாரங்கள் பாதிக்காமல் தடுக்கும்.
- ஆன்மிக முன்னேற்றம் கிடைக்க செய்யும்.
- சந்ததி விருத்தி அடையும்.
- சத்ருக்களை விலக்கும்.
- ஏமாற்றங்கள் தடுக்கப்படும்.
- வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி அடையும்.
மேலும் பல நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். எனவே குலதெய்வம் தெரிந்து கொண்டு அதில் பயன் பெறவேண்டும் என்று பிராத்திக்கிறேன். ஹனுமான் சுவாமி அருள் மூலம் இந்த குல தெய்வத்தை தெரிந்து கொள்ள மற்றும் வழிபாடு செய்ய உடனே தொடர்பு கொள்ளவும்.
HANUMAN நரசிம்மர் அருள்.
Please note that this is paid service with 20 US$ or 1000 Indian Rupees minimum fee. Mention clearly if you have multiple family god details as well.Submit your horoscope if you have or send Date of Birth, Time and Place of Birth details along with family member details. [If you are the first son then send your details or send your family first son details or father details]
No cross checking or testing the divine powers are entertained.
Click Here to get the complete price list for different services!
Click Here to know about family god by submitting your details!